May 5, 2025
  • May 5, 2025
Breaking News

Tag Archives

இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் நிவின் பாலி

by on February 17, 2025 0

மலையாள சூப்பர் ஸ்டார் நிவின் பாலி நடிக்கும் ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீடு இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோவாக நடிகர் நிவின் பாலி நடிக்கும் ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ எனும் படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பிரத்யேக புகைப்படத்துடன் வெளியிடப்பட்டிருக்கிறது.  மலையாள சூப்பர் ஸ்டார் நிவின் பாலி இயக்குநர் ஆதித்யன் சந்திரசேகர் எழுதி இயக்கும் இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோ படமான ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ எனும் படத்தில் நடிக்கிறார்.  இந்தத் திரைப்படம் – அதிரடியான […]

Read More

மஹா வீர்யர் திரைப்பட விமர்சனம்

by on July 24, 2022 0

தமிழில் விஜய் சேதுபதியைப் போல் மலையாளத்தில் நிவின் பாலி. நல்ல  கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் நல்ல கதைகளைத் திரைப்படமாகத் தயாரிப்பதிலும் இருவரும் முன்னிலை வகிக்கிறார்கள். அந்தவகையில் நிவின் பாலி தயாரிப்பில் வந்திருக்கும் மலையாளப்படம் மஹா வீர்யர். இதில் தலைப்பில் இருக்கும் மஹா வீர்யராக  நிவின்பாலியே நடித்திருக்கிறார். ஆனால் அவர்தான் கதாநாயகனா என்றால் இல்லை. கேரளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான எம்.முகுந்தனின் கதையை வைத்து  எடுக்கப்பட்டிருக்கும் இப்படம், இருவேறு காலகட்டங்களை இணைக்கும் டைம் டிராவல் கதையாகவும், அதே நேரத்தில் சந்தர்ப்ப […]

Read More

நிவின் பாலிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மிஷ்கின்

by on February 1, 2022 0

“மாநாடு” படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில், புரொடக்சன் நம்பர் -7 ஆக சுரேஷ் காமாட்சி தயாரித்து , இயக்குநர் ராம் இயக்கி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட பல உணர்வுப்பூர்வமான படங்களைக் கொடுத்த இயக்குநர் ராம் இயக்கிவரும் இந்தப்படத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நிவின்பாலி கதாநாயகனாக நடித்து வருகிறார்.  “ரிச்சி” படத்தைத் தொடர்ந்து அவர் […]

Read More

நயன்தாராவை எதிர்த்தேன் காட்சிகளை கட் செய்தார்கள்

by on September 17, 2019 0

ஓணம் பண்டிகை ரிலீசாக நிவின்பாலி, நயன்தாரா, வினித் சீனிவாசன், அஜு வர்கீஸ் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்து மலையாளத்தில் வெளியாகி நம்பர் ஒன் இடம் பெற்ற ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ என்கிற படத்தில் வில்லனாக நடித்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் நம்ம தமிழ் நாட்டு பிரஜின். சின்னத்திரை வெள்ளித்திரை என்று இரண்டிலுமே கவனம் செலுத்தி வருபவர் திடீரென மலையாள படத்தில் வில்லனாக மாறியது எப்படி..? பேசினார் பிரஜின். மலையாளத்தில் ஏற்கனவே சமீபத்தில் வெளியான ‘த்ரில்லர்’ படம் உட்பட 4 […]

Read More