August 31, 2025
  • August 31, 2025
Breaking News
  • Home
  • New villain for Vijay sethupathi

Tag Archives

பெஃப்ஸி தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டம் விஜய் சேதுபதி ஒரு கோடி நிதி உதவி

by on October 2, 2021 0

திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னையில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார். இதற்காக நடைபெற்ற விழாவில் பெஃப்ஸி தலைவர் ஆர் கே செல்வமணி, செயலாளர் சபரீகீரிசன் மற்றும் 23 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் தயாரிப்பாளர் எஸ் தாணு, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரும் கலந்து கொண்டனர். விழாவில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை மக்கள் […]

Read More

விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் பிரபல நடிகரின் அண்ணன்

by on November 20, 2018 0

விஜய் சேதுபதி வித்தியாச வேடமேற்று டிசம்பர் 20 அன்று உலகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக, இதுவரை அறியப்படாத ஒரு நடிகர் நடிக்கிறார். அவர் ஒரு பிரபல நடிகரின் அண்ணனும் கூட. ஆம், நடிகர் வைபவ்வின் மூத்த சகோதரர் சுனில், இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம். “உண்மையில், இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிகரை கண்டுபிடிப்பது மிகப்பெரிய ஒரு சவாலாக இருந்தது. இது கதாபாத்திரத்தின் இயல்பு அதற்கு முக்கிய […]

Read More