மட்டி படத்தின் திரை விமர்சனம்
ஹாலிவுட்டில் வெற்றிபெற்ற ‘போர்டு vs பெராரி’ வகையிலான கார் பந்தயப் படங்கள் இந்திய அளவில் சாத்தியமாகாமல் இருந்த நிலையில் அப்படி எல்லாம் இல்லை, எங்களாலும் எடுக்க முடியும் என்று பேன் இந்தியா படமாக இதை ஆறு மொழிகளில் எடுத்துக்காட்டி சாதித்திருக்கிறார் படத்தின் இயக்குனர் டாக்டர் பிரகபல். அதிலும் இதுவரை உலக அளவில் யாரும் முயற்சி செய்யாத ‘மட் ரேஸ்’ என்கிற சதுப்பு நிலத்தில் ஜீப் பந்தயம் நடத்தும் போட்டிகளை இந்தப் படத்தின் களமாக இருப்பது உலக […]
Read More