மெசஞ்ஜர் திரைப்பட விமர்சனம்
காலத்துக்கும் அலுக்காதவை காதல் கதைகள்தான். அவற்றுள் பல வகைக் காதல்கள் இதுவரை சினிமாவில் புழங்கி வந்திருக்கிறது. இது வேறு ஒரு தினுசான கதை. இறந்துபோன பெண் ஒருத்தி காதலிக்கும் 3.0 கதை. மூக்கின் மேல் விரல் வைக்க வைக்கும் இந்தக் கதையை மக்கள் கடித்துக்கொள்ள வைக்கும் கிளைமாக்ஸ் உடன் தந்திருக்கிறார் இயக்குனர் ரமேஷ் இளங்காமணி. தான் முதல் காதல் தோற்றுப்போன விரக்தியில் தற்கொலை செய்துகொள்ளப் போகும்போது நாயகன் ஶ்ரீராம் கார்த்திக் போன் பேஸ்புக் மெசஞ்ஜரில் ஒரு மெசேஜ் […]
Read More