மாஸ்க் திரைப்பட விமர்சனம்
எப்படியாவது காசு சேர்க்க வேண்டும் என்கிற ஆசையில் நாயகன் கவின் ஒரு டிடெக்டிவாக பேர் பண்ணிக்கொண்டு அதை வைத்து பிளாக் மெயில் செய்து சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார். அதேபோல் இன்னொரு பக்கம் சமூக ஆர்வலர் என்ற போர்வையில் பெண்களை வைத்து வியாபாரம் செய்யும் ஆண்ட்ரியா சூப்பர் மார்க்கெட் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர்கள் இருவரையும் தூக்கிச் சாப்பிடும் விதமாக திடீர் எம் எல் ஏ வாக மாறிய பவன், எதிர்வரும் தேர்தலுக்காக மக்களுக்கு கொடுக்க வேண்டிய 440 […]
Read More