August 10, 2026
  • August 10, 2026
Breaking News

Tag Archives

எட்டு வருடங்களாக நினைவில் தாங்கிய கதை மரைக்காயர் – இயக்குனர் பிரியதர்ஷன்

by on December 3, 2021 0

டைரக்டர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருக்கும் படம் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம். மோகன்லாலுடன் சுனில் ஷெட்டி, அர்ஜுன், பிரபு, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், சித்தி, முகேஷ், சுஹாசினி மணிரத்னம், மோகன்லாலின் மகன் பிரணவ், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிரார்கள். வெள்ளையர்களுக்கு எதிராக போராடிய குஞ்சாலி மரைக்காயர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிச்சிருக்கிறார்.   16ஆம் நூற்றாண்டில் கேரளாவின் சாமுத்ரி ராஜ்ஜிய கடல்படைத் தளபதியாக விளங்கிய குஞ்சாலி மரைக்காயரின் கதை இது என சொல்லப்படுகிறது. இவரே […]

Read More