October 15, 2025
  • October 15, 2025
Breaking News

Tag Archives

லவ் திரைப்பட விமர்சனம்

by on July 27, 2023 0

படம் தொடங்கியது முதல் எண்டு கார்டு வரை இந்தப் படத்துக்கு ‘ லவ் ‘ என்று ஏன் தலைப்பு வைத்தார்கள் என்பது புரியவில்லை. யாரும் யாரையும் லவ்வவே இல்லை. அப்பாவின் பிசினஸ்ஸை கவனித்துக் கொள்ளும் கோடீஸ்வரி வாணி போஜன் சொந்தத் தொழில் செய்து தோற்றுப் போன பரத்தை நிச்சயிக்கப்பட்ட திருமணத்தின் மூலம் திருமணம் செய்து கொள்கிறார். இருவரும் ‘ லவ் ‘ பண்ணவில்லை என்பதைக் குறித்துக் கொள்க. இரண்டு பேரின் குடும்பங்கள் குறித்தோ நண்பர்கள் குறித்தோ எந்தவிதமான […]

Read More

வாணி போஜனிடம் ‘லவ்’வை ஒத்துக் கொள்ள வைத்தது நான்தான் – பரத்

by on December 8, 2022 0

RP Films சார்பில் R.P.பாலா தயாரித்து இயக்க, நடிகர் பரத், நடிகை வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “லவ்” ( Love ). மாறுபட்ட திரைக்கதையில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடந்தது. இவ்விழாவினில் எடிட்டர் அஜய் மனோஜ் பேசியதாவது.. பரத் சார் படத்துல நானும் ஒரு பார்ட்டா இருக்குறது ரொம்ப சந்தோசம். தயாரிப்பாளர் இயக்குநர் R.P.பாலா மற்றும் பரத் அவர்களுக்கு […]

Read More