September 21, 2026
  • September 21, 2026
Breaking News
  • Home
  • Latha Rajinikanth

Tag Archives

‘மக்கள் மேடை’யில் இணைந்து பணியாற்ற நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்த லதா ரஜினிகாந்த்..!

by on August 8, 2026 0

தமிழகம் முழுவதும் 7,000 குளங்களை தூர்வாரும் திட்டத்தை முன்னெடுத்த ‘மக்கள் மேடை..!’ ‘மக்கள் மேடை’யின் இணையதளம் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டையை திருமதி. லதா ரஜினிகாந்த் வெளியிட்டதோடு, தமிழகம் முழுவதும் சமூகத்தால் முன்னெடுக்கப்படும் தொடர் முயற்சிகளையும் அறிவித்து, அதனை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இதன் முக்கியத் திட்டங்களில், இந்த செப்டம்பரில் சென்னையில் 50 இடங்களில் மேற்கொள்ளப்படும் ஒரு பெரிய அளவிலான தூய்மைப் பணி இயக்கமும், நீர் சேமிப்பில் கவனம் செலுத்தும் தன்னார்வலர்களைக் கொண்டு ஓராண்டுக்குள் தமிழகம் முழுவதும் […]

Read More

லதா ரஜினியின் ஆஸ்ரம் பள்ளி முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

by on September 2, 2021 0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை வேளச்சேரியில் ஆஸ்ரம் என்ற பெயரில் பள்ளி ஒன்றை நடத்தி வருவதும் இதில் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணிபுரிந்து வருவதும் தெரிந்த விஷயம்தான். அவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஊதியம் வழங்கவில்லை என்று புகார் அவ்வப்போது எழுந்து அடங்கும். அந்த வகையில் லதா ரஜினி பள்ளி நிர்வாகத்தின் செயல்பாட்டைக் கண்டித்து ஊழியர்கள் நேற்று ஆஸ்ரம் வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது […]

Read More

சௌந்தர்யா ரஜினி – விசாகன் திருமண வரவேற்பில் புதுமை

by on February 8, 2019 0

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபரும், நடிகருமான விசாகனுக்கும் திருமணம் செய்வதாக இருவீட்டாரும் நிச்சயம் செய்ததைத் தொடர்ந்து இன்று காலை ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நடத்தப் பட்டது. உறவினர்களும், நண்பர்களும், பிரபலங்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் விருந்தினர்களுக்கு வழக்கமான தேங்காய்ப்பைக்கு மாற்றாக ஒரு புதுமை செய்திருந்தனர். வந்தவர்களுக்கு ‘விதைப் பந்து’ ( Seed Ball) தரப்பட்டது. காடுகள் வளர்ப்பிலும், பசுமை உருவாக்கத்திலும் இந்த ‘விதைப் பந்து’ முக்கிய பங்கு வகிக்கிறது. […]

Read More