February 12, 2025
  • February 12, 2025
Breaking News
  • Home
  • Karu Pazhaniappan

Tag Archives

கள்ளன் தலைப்பை மாற்றச் சொல்லி மிரட்டல் வருகிறது

by on December 14, 2021 0

பத்திரிகையாளர் எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் கரு.பழனியப்பன் நாயகனாக நடிக்கும் கள்ளன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் தயாரிப்பாளர்களான எஸ்.ரவிச்சந்திரன் வி.மதியழகனுடன் இயக்குனர் சந்திரா கலந்து கொண்டனர். சந்திப்பில் பேசிய சந்திரா தங்கராஜ், “எல்லா சமூகத்திலும் வேட்டை கலாச்சாரம் உண்டு. அப்படி வேட்டையாடும் தொழிலை பார்த்து வந்த நாயகன் வேட்டையாடும் வழக்கம் தடை செய்யப்பட்ட உடன் வாழ வழியின்றி வேறு சமூகக் குற்றங்களில் ஈடுபட அதன் விளைவு என்ன ஆகிறது என்பது கதை. ஏற்கனவே மந்திரப்புன்னகை படத்தில் […]

Read More

நட்பே துணை திரைப்பட விமர்சனம்

by on April 4, 2019 0

இசையமைப்பாளர்கள் ஹீரோவாகும் சீசனில் ஒருவர் கூட சோடை போனதாகத் தெரியவில்லை. அதில் ஒருவரான ஹிப் ஹாப் தமிழா ஆதி ஹீரோவாகியிருக்கும் இரண்டாவது படம் இது. நட்புக்கு முக்கியத்துவம் கொண்ட கதை என்பது டைட்டிலிலேயே தெரிந்தாலும் அதை மிஞ்சி தேசிய விளையாட்டான ஹாக்கி விளையாட்டை கதையின் மையப்பகுதியாக வைத்துக் கதை பின்னியிருக்கிறார்கள். கூடவே இளமை, காதல் ஐட்டங்களை இடைச்செருகலாக வைத்து படத்தை வணிக ரீதியில் கொண்டு சேர்க்க முயன்றிருக்கிறார் இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு. காரைக்காலில் நடக்கும் கதையில் நண்பர்களுடன் […]

Read More