August 31, 2025
  • August 31, 2025
Breaking News
  • Home
  • Kadhal enbadhu podhu udamai

Tag Archives

காதல் என்பது பொதுவுடமை படத்தை எல்லோரும் அவசியம் பார்க்கவேண்டும். – நடிகர் மணிகண்டன்

by on February 11, 2025 0

காதல் என்பது பொதுவுடமை படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது..! வினீத் , ரோகிணி , லிஜாமோல் ஜோஸ், கலெஸ், அனுஷா,, பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் சரவணன், எடிட்டர் டேனி, இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், இந்த படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மணிகண்டன், இயக்குநர் சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகை லிஜோமோல் ஜோஸ் பேசுகையில்,  “ஜெய் பீம் படத்திற்கு விகடன் அவார்ட் கிடைச்சது. […]

Read More

உளவியல் சிக்கலுடன் கூடிய காதல் என்பது பொதுவுடமை டிரெய்லர் வெளியானது

by on January 30, 2025 0

‘காதல் என்பது பொதுவுடமை’ படம் பிப்ரவரி 14 ல் வெளியாகிறது. BOFTA G. தனஞ்ஜெயன் வெளியிடுகிறார். ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘காதல் என்பது பொதுவுடமை’ . மனிதர்களுக்குள் காதல் வருவது இயல்பானதாக இருந்தாலும் காதலுக்கென்று வரைமுறைகளை வகுத்துவைத்துள்ள இந்த சமூகத்தில் இயல்பானதாக இருக்கும் காதலுக்குள் மிகமுக்கியமான உளவியல் சிக்கலை பேசும் படமாக உருவாகியுள்ளது ‘காதல் என்பது பொதுவுடமை’ நடிகர் வினித் பல வருடங்களுக்குப்பிறகு இந்தபடத்தில் […]

Read More