September 18, 2026
  • September 18, 2026
Breaking News

Tag Archives

ஒவ்வொருவரும் மற்றவரை சப்போர்ட் பண்ணிதான் காட்டானை எடுத்து முடித்தோம்..! – விஜய் சேதுபதி

by on April 7, 2026 0

*முத்து என்கிற காட்டான் வெற்றி விழா !!* விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட் ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், B. அஜித் குமார், M. மணிகண்டன் இணைந்து இயக்க, மாறுபட்ட களத்தில் உருவான சீரிஸ், “முத்து என்கிற காட்டான்”. ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில், 2026 மார்ச் 27 ஆம் தேதி வெளியான இந்த சீரிஸ் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, […]

Read More

காட்டான் வெப் தொடர் விமர்சனம்

by on March 30, 2026 0

தேனிக்கு அருகில் இருக்கும் ஒரு சின்ன கிராமத்தில் எந்த வழக்குப்பதிவும் இல்லாததால் அங்கு இயங்கும் போலீஸ் ஸ்டேஷன் ஒன்று மூடப்படவிருக்கிறது.  ஆனால் அங்கு பணிபுரியும் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் காவலர் வடிவேலு முருகனுக்கு சில சொந்த காரணங்களால் அங்கிருந்து செல்வதில் விருப்பமில்லை. ஆனால் அதே ஸ்டேஷனில் பணிபுரியும் சிங்கம்புலிக்கு வெளியூர் போனால் நல்ல காசு பார்க்கலாம் என்கிற தவிப்பு இருக்கிறது.  இந்நிலையில் ஒரு நாள் காலையில் திடீரென்று முண்டமிலலாத தலை ஒன்று மைதானத்தில் கிடைக்க… போலீஸ் […]

Read More

மணிகண்டனின் அறிவு எனக்கு எப்போதும் ஆச்சரியத்தை தரும்..! – விஜய் சேதுபதி

by on March 26, 2026 0

ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடருக்கான பத்திரிகையாளர் சந்திப்பு..! ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் – பி. அஜித் குமார் இயக்கத்தில் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் வெளியாகும் ‘முத்து என்கிற காட்டான்’ பத்து அத்தியாயங்கள் கொண்ட இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. தேசிய விருது […]

Read More