September 1, 2025
  • September 1, 2025
Breaking News

Tag Archives

ஜின் தி பெட் திரைப்பட விமர்சனம்

by on May 29, 2025 0

பட ஆரம்பத்தில் உக்கிரம் பிடித்த ஆவி ஒன்றை ஒரு மந்திரவாதி அடக்கி பெட்டிக்குள் அடைக்கிறார். அப்போதே நமக்குத் தெரிகிறது, அந்தப் பெட்டி ஒரு கட்டத்தில் திறக்கப்பட்டு அதன் உள்ளே இருக்கும் ஆவி வெளியே வந்து அட்டகாசம் செய்யப் போகிறது என்று. “ஓ…நீங்கள் அப்படி நினைத்து விட்டீர்களா..? ஆனால், இது வேறு கதை..!” என்று இயக்குனர் டி ஆர் பாலா கொஞ்சம் (டெம்) ப்ளேட்டை திருப்பிப் போடுகிறார். அதே பெட்டி மலேசியாவில் பழம் பொருட்கள் விற்கும் கடை ஒன்றில் […]

Read More

‘ஜின் தி பெட்’ படக் கதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும்..! – முகேன் ராவ்

by on May 22, 2025 0

‘பிக் பாஸ் சீசன் 3’ வெற்றியாளரும், ‘வேலன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான நடிகரும், இசைக் கலைஞருமான முகேன் ராவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஜின் – தி பெட்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜின் -தி பெட் திரைப்படத்தில் முகேன் ராவ், பவ்யா தரிகா, டத்தோ ராதா ரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, […]

Read More