August 31, 2025
  • August 31, 2025
Breaking News
  • Home
  • HIT - The Third Case

Tag Archives

HIT – The Third Case திரைப்பட விமர்சனம்

by on May 2, 2025 0

இப்படி எல்லாம் கூட உலகில் நடக்கிறதா என்று வியக்க வைக்கும் கதை. நடக்கிறதா என்பதை இயக்குனர் சைலேஷ் கொலானு விடம்தான் கேட்க வேண்டும். அடர்ந்த கானகத்துக்குள் ஒருவனை தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு ஹைப்போதெலமஸ், பிட்யூட்டரி, அட்ரினலின் என்று மூன்று சுரப்பிகளை உடலில் இருந்து எடுத்து அவனை கழுத்தை அறுத்துக் கொலை செய்கிறார் நாயகன் நானி – உறைந்து போகிறோம் நாம். கேட்கவே பதறுகிறதா… இன்னும் கேளுங்கள். அடுத்த காட்சியிலேயே அவரே போய் சூப்பரிண்டன்ட் ஆஃப் போலீசாக பதவி […]

Read More

தமிழில் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன்..! – நேச்சுரல் ஸ்டார் நானி

by on April 26, 2025 0

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’ ( HIT – The Third Case) படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..! ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹிட் -தி தேர்ட் கேஸ் ‘ எனும் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், […]

Read More