April 30, 2025
  • April 30, 2025
Breaking News

Tag Archives

கன்னி மாடம் பாருங்க பெண்களே தங்கம் வெல்லுங்க…

by on February 24, 2020 0

சின்னத்திரை பிரபல நடிகராக வலம் வந்து வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகராக வெற்றி பெற்றவர் போஸ் வெங்கட். இவர் இயக்குனராக அவதாரம் எடுத்து உள்ள படம் கன்னிமாடம். கடந்த 21ம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஸ்ரீராம் கார்த்தியும், சாயா தேவியும் அற்புதமாக நடித்திருந்தார்கள். இந்த படத்தை ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹசீர் தயாரித்திருந்தார். இவர் ஏற்கனவே வண்டி என்ற படத்தையும் தயாரித்து ரிலீஸ் செய்த போது […]

Read More

போஸ் வெங்கட் இயக்குநரான கன்னிமாடம் முடிவடைந்தது

by on May 24, 2019 0

‘கன்னி மாடம்’ படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ள நடிகர் போஸ் வெங்கட் தனது அயராத முயற்சியால் குறித்த நேரத்தில் படத்தை முடித்திருக்கிறார்.   இது குறித்து அவர் கூறும்போது, “பிப்ரவரி 18ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி, மே 16ஆம் தேதி முடித்தோம். இதில் மொத்த குழுவும் பங்கு பெற்ற 35 நாட்கள் மற்றும் கேமரா குழுவினர் மட்டும் பங்கு பெற்ற 7 நாட்களும் அடங்கும்.   தயாரிப்பாளர் ஹஷீரின் முழு ஆதரவு இல்லாவிட்டால், இது […]

Read More