August 31, 2025
  • August 31, 2025
Breaking News
  • Home
  • Harihara veeramallu

Tag Archives

ஹரிஹர வீரமல்லு திரைப்பட விமர்சனம்

by on July 24, 2025 0

இருப்பவர்களிடமிருந்து எடுத்து இல்லாதவர்களுக்கு உதவும் ராபின் ஹுட் பாணி படங்கள் வந்து நீண்ட காலமாகிறது. அப்படி ஒரு படமாக வந்திருக்கிறது இது.  ஆனால் அது மட்டும் தான் கதையா என்றால் இல்லை…   ‘மக்களின் சேவகன்’ என்று அறியப்படும் திருடனாக… படத்தில் நாயகன் பவன் கல்யாண் நடித்திருக்கிறார். எனவே, அவர் பெரிதும் நம்பும் சனாதன தர்மங்களை தூக்கிப்பிடிக்கும் சாதனமாகவும் இந்தப் படம் ஆகி இருப்பதில் எந்த வியப்பும் இல்லை.   அவரது எல்லா செயல்களுமே மக்களின் நன்மைக்காகவே […]

Read More

ஹரி ஹர வீரமல்லு படத்திலிருந்து “கேக்கணும் குருவே” தத்துவார்த்தப் பாடல் வெளியீடு.

by on January 17, 2025 0

ஹரி ஹர வீரமல்லு காவியத் திரைப்படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “கேக்கணும் குருவே” பாடல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. கி.பி 16 ஆம் நூற்றாண்டின் முகலாயர்கள் காலத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட உணர்வுப்பூரமான இந்த தத்துவப்பாடலானது அனைத்து வயதினரும் ஏற்றுக்கொள்ளூம்படியான ஒரு உலகளாவிய கருத்தை முன்வைக்கும் நோக்கத்தில் படைக்கப்பட்டிருக்கிறது. மெகா சூர்யா புரொடக்‌ஷன் தயாரிப்பின் சார்பாக ஏ. தயாகர் ராவ் தயாரிப்பில், ஜோதி கிருஷ்ணா மற்றும் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் உருவான இந்த ஹரி ஹர வீரமல்லு படம், […]

Read More