காதல் மன்னன் ஜெமினி கணேசனின் வாரிசு திரை இசைத் துறையில் குரல் பதிக்கிறார்..!
காதல் மன்னன் ஜெமினி கணேசன், நடிகை சாவித்திரி கொள்ளுப் பேரன், ரித்விக் ராவ் வட்டி திரை இசைக் கலைஞராக அறிமுகமாகியுள்ளார்..! இவர் ஒய் ஜி மதுவந்தி மகனும் ஆவார்..! தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார். ஒய் ஜி மதுவந்தியின் மகனான ரித்விக் ராவ் வட்டி சாருகேசி திரைப்படத்தில் தேனிசைத் தென்றல் தேவா இசையில் பாடகராக அறிமுகமாகியுள்ளார். மேலும் அப்படத்தில் சிறு கேமியோ ரோலில் நடிகராகவும் […]
Read More