தமிழ் திரைப்பட இசை கலைஞர்கள் சங்கக் கட்டத்துக்கு நிதி திரட்ட பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி..!
தமிழ் திரைப்பட இசை சங்கம் & ட்ரஸ்ட், மாயா பஜார் ஹப் நிறுவனம் நடத்துகிறது..! தமிழ் திரைப்பட இசை கலைஞர்களின் சங்கம் இந்தியாவின் முதல் திரை துறை சங்கம் என்று பெருமைமிகு சங்கமாக விளங்குகிறது. இந்த சங்கத்தின் பல ஆண்டு கனவு தங்களது இடத்தில் ஒரு பிரமாண்டமான கட்டிடம் அமைத்து, அதில் வரும் வருமானத்தில் தங்களது உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான். அதற்காக இன்றைய தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் […]
Read More