June 20, 2026
  • June 20, 2026
Breaking News

Tag Archives

நான் அதிக தமிழ்ப் படங்களில் நடிக்காவிட்டாலும் உங்கள் அன்பும் ஆதரவும் குறையவில்லை..! – ‘எங்கள் தங்கம்’ விழாவில் சமந்தா

by on June 18, 2026 0

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!..! நடிகை சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள “எங்கள் தங்கம்” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை நகரில் நடைபெற்றது. “This GOLD is BLOODY BOLD” என்ற அதிரடியான டேக் லைனுடன் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் 19, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. பிரபல படைப்பாளரும் தயாரிப்பாளருமான ராஜ் நிடிமொரு உருவாக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை திறமையான இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். ட்ரலாலா […]

Read More

விஜய் அஜித் இருந்தால்தான் நல்ல கருத்தைச் சொல்ல முடியுமா – தாதா இயக்குநர்

by on August 12, 2018 0

‘கலை சினிமாஸ்’ வழங்கும் ‘தாதா 87’ படத்தின் நாயகனாக சாருஹாசன் நடிக்க, அவருடன் ஆனந்த் பாண்டி, ஸ்ரீபல்லவி, நவீன் ஜனகராஜ், கதிர், பாலாசிங், மனோஜ் குமார், சரோஜா பாட்டி உள்ளிட்டோர் நடிக்க, நெடுநாளைக்குப் பிறகு இதில் ஜனகராஜ் நடிக்கிறார். ‘விஜய் ஸ்ரீஜி’ இயக்கியிருக்கும் இந்தப்படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் முக்கிய விருந்தினராக கௌதமி கலந்துகொண்டார். விருந்தினர்கள் பேசியதிலிருந்து… மனோஜ்குமார் – ‘தாதா 87’ படத்தின் இயக்குநர் மட்டுமல்லாமல் உதவி இயக்குநர்களும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். ஈரமான என் தலையை துடைத்தால் […]

Read More