January 2, 2026
  • January 2, 2026
Breaking News
  • Home
  • Director Kalaiarasan Thangavel

Tag Archives

ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகள் எங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதம்..! – ரியோ ராஜ்

by on November 15, 2025 0

ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த ‘ஆண்பாவம் பொல்லாதது’ படக்குழு..! டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் -மாளவிகா மனோஜ் -ஆர் ஜே விக்னேஷ் காந்த்- ஷீலா- ஜென்சன் திவாகர் -ஆகியோரின் நடிப்பில் தமிழகம் முழுவதும் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிட்ட ‘ஆண்பாவம் பொல்லாதது’ எனும் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர்கள் டி. கே. டி. நந்தகுமார் […]

Read More

ஆண்பாவம் பொல்லாதது திரைப்பட விமர்சனம்

by on November 2, 2025 0

ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்து ஆண் பெண்ணுக்குள் நிலவும் ஈகோ மோதல்கள் தான் கதை.  உலகுக்கே தெரிந்த மெல்லிய லைன்தான் இது என்றாலும் அதை ஒரு இடத்திலும் சுவாரசியம் குறையாமல் கொடுத்திருப்பதில் கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் கலையரசன் தங்கவேல்.  ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் ரியோ ராஜுக்கும் மாளவிகா மனோஜ்க்கும் காதல் வருகிறது. கட்டுப்பாடான குடும்பத்தில் வளர்ந்ததால் தன்னிச்சையாக வாழத் துடிக்கும் மாளவிகாவின் எண்ணத்துக்கு மதிப்பு கொடுத்து அவரது விருப்பப்படியே வாழும் உறுதியுடன் திருமணம் செய்து கொள்கிறார் […]

Read More