July 31, 2026
  • July 31, 2026
Breaking News
  • Home
  • Director Chella Ayyavu

Tag Archives

என் வாழ்க்கையிலேயே பெண்களுக்கு முக்கியத்துவம் இருப்பதால் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கிறேன்..! – விஷ்ணு விஷால்

by on June 18, 2026 0

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் ஐசரி கே.கணேஷ் இணைந்து தயாரித்திருக்கும் படம் கட்டா குஸ்தி 2. இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்தவரும், அப்படத்தின் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் மற்றும் நாயகியாக நடித்த ஐஸ்வர்யா லஷ்மி முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, அவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பல புதிய நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய அதே இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியிருக்கும் இப்படத்திற்கு […]

Read More

கட்டா குஸ்தி திரைப்பட விமர்சனம்

by on December 3, 2022 0

டைட்டிலை பார்த்ததும் “இப்படி ஒரு படமா..?” என்று சலித்துக் கொள்ளத் தோன்றலாம். ஆனால் படத்தைப் பார்த்தாலும் “இப்படி ஒரு படமா..?” என்றே கேட்கத் தோன்றும். ஆனால் இதன் பொருள் வேறு. தமிழில் கே.பாக்யராஜை திரைக்கதை ஜாம்பவான் என்பார்கள். அவருக்குப் பின் பல திரைக்கதை ஆசிரியர்கள் அற்புதமான திரைக்கதைகளைத் தந்திருந்தாலும் பாக்கியராஜின் இடம் அப்படியேதான் இருப்பதாக தோன்றுகிறது. அந்த இடத்தை நிரப்ப வந்திருக்கிறார் இந்த பட இயக்குனர் ‘செல்லா அய்யாவு’ எனலாம். அந்த அளவுக்கு ஒரு குடும்ப கதையை […]

Read More