January 2, 2026
  • January 2, 2026
Breaking News
  • Home
  • Director Abhin Hariharan

Tag Archives

அதர்ஸ் திரைப்பட விமர்சனம் 3.5/5

by on November 7, 2025 0

ஒரு வேன் விபத்தில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் எரிந்து சாகிறார்கள். விசாரணை செய்யத் தொடங்குகிறார் உதவி காவல் ஆணையர் வேடம் ஏற்றிருக்கும் நாயகன் ஆதித்யா மாதவன். பிரேதப் பரிசோதனையில் மூன்று பெண்களும் மாற்றுப் பார்வைத் திறன் கொண்டவர்கள் என்பதுடன் அவர்களைக் காணவில்லை என்று யாரும் புகார் செய்யவில்லை என்றும்  தெரிவதால்,  அவர்கள் கடத்தப்பட்டனரா என்ற கேள்வி எழுகிறது. எனவே ஆதரவற்றோர் விடுதிகளில் கணக்கெடுத்து விசாரித்ததில் ஒரு விடுதிப் பதிவேட்டில் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருக்க, விசாரிக்கப்போனால் […]

Read More