July 30, 2026
  • July 30, 2026
Breaking News
  • Home
  • Director A.Sarkunam

Tag Archives

அமேசான் பிரைம் ஒரிஜினல் வெப் தொடர் EXAM விமர்சனம்

by on May 15, 2026 0

கல்வி கற்கவே ஏழை மாணவர்கள் திண்டாடும் இந்நாளில் அப்படி உழைத்துப் படித்தும் தேர்ச்சி அடைய முடியாத சூழலை உருவாக்குகிறார்கள் கல்வி மாஃபியாக்கள்.  ஏழை மாணவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் அதற்குக் காரணமாக கல்வித்துறையில் என்ன விதமான ஊழல் நடைபெற சாத்தியம் இருக்கிறது என்பதையும் ஒரு திரில்லராக நமக்கு தந்திருக்கிறார் இயக்குனர் ஏ. சற்குணம். கிராமத்தில் மீன்பிடித்து விற்று தன் மகளையும், மகனையும் வளர்க்கும் பெண்மணி அகாலமாக இறந்து போகிறார். அவர்களில் நரேன் மணி நல்ல படிப்பாளியாக இருந்து […]

Read More

’களவாணி 2’ வில் அதிரடி வில்லனாக பப்ளிக் ஸ்டார்

by on May 17, 2019 0

விமல், ஓவியா நடிக்க, சற்குணம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘களவாணி 2’ படம் பற்றி  சமீபகாலமாக பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.   முக்கியமானது படத்தின் மீது விநியோகஸ்தர் ஒருவர் வழக்கு போட்டு தடை பெற்றது பரவலான செய்தியானது. இயக்குநர் சற்குணத்தின் நடவடிக்கையால் நீதிமன்றம் விதித்த தடை நீக்கப்பட்டாலும், ஹீரோ விமலின் பிரச்சினையால் படம் வெளியாவதில் சிக்கல் நீடித்தது.   இதற்கிடையே, சமீபத்தில் விமலும், விநியோகஸ்தரும் சமரசமாக போவதாக, தங்களுக்குள் ஒப்பந்தம்  போட்டுக்கொண்டதை தொடர்ந்து ‘களவாணி 2’ பத்தின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டது.  […]

Read More