October 26, 2021
  • October 26, 2021
Breaking News

Tag Archives

காயத்ரி ரகுராம் தொடங்கிய கொரோனா ஹெல்ப் லைன் சேவை

by on March 30, 2020 0

வரும் சர்ச்சைகளைப் பற்றிக் கவலைப்படாமல் காயத்திரி ரகுராம் தொடர்ந்து சோசியல் மீடியாவில் இந்த கொரோனா பிரச்சினையை குறித்து கமெண்ட் போட்டு வரு கிறார். அதிலும் நாள்தோறும் இந்தியா முழுதும் நடக்கும் தகவல்களை சேகரித்து சர்ச்சைக்குரிய பதிவுகளை அதிகமாக பகிர்ந்து வருகிறார். அப்பேர்பட்டவர் தற்போது தன்னோட ட்விட்டர் பக்கத்தில் *90031 02250* என்ற நம்பரை பதிவிட்டு இதை காயத்ரி ரகுராம் ஹெல்ப்லைன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு நுங்கம்பாக்கம், சூளைமேடு, டிரஸ்ட் புரம், மகாலிங்கபுரம் […]

Read More

கொரோனா சேவைக்காக நர்ஸ் ஆன நடிகை – இவரைப் பாராட்டுவோம்

by on March 30, 2020 0

இந்தியில் ‘காஞ்ச்சி லைஃப் இன் எ ஸ்லாஹ்’ (Kaanchli Life in a Slough) என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ‘ஷிகா மல்கோத்ரா’. இதில் ‘சஞ்சய் மிஸ்ரா’ ஹீரோவாக நடித்திருந்தார். ‘தெடிப்பியா ஜோஷி’ இயக்கியிருந்த இந்தப் படம் கடந்த மாதம் வெளியானது.   இந்நிலையில் நடிகை ‘ஷிகா மல்கோத்ரா’ கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர் களுக்கு உதவுவதற்காக, அரசு மருத்துவமனையில் நர்சாகப் பணியாற்றி வருகிறார் என்ற செய்தி ஆச்சரியம் தருவதாக இருக்கிறது.   உலகம் முழுவதும் கொரானா பீதியில் […]

Read More

கொரோனா ரிசல்டுக்கு காத்திருக்கும் காலா நாயகி ராதிகா ஆப்தே

by on March 30, 2020 0

நடிகை ராதிகா ஆப்தே தமிழில் வெற்றிச் செல்வன், காலா, உள்பட சில படங்களில் நடித்துள்ளார். குறும்படத்தில் நிர்வாணமாக நடித்தும் பரபரப்பு கிளப்பினார். தற்போது அவர் “கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்திருக்கிறேன்”  என்று எழுதி அவர் ஆஸ்பத்திரியில் காத்திருப்பது போன்ற ஒரு படத்தையும் பதிவிட்டிருந்தார். இதனால் ராதிகா ஆப்தேவுக்கு கொரோனா பாதிப்பு என்கிற செய்தி பரவியது. இதற்கு பதில் அளித்த ராதிகா ஆப்தே, “லண்டனிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்புதான் வந்தேன். அரசின் அறிவுறுத்தலின்படி கொரோனா பாதிப்பு […]

Read More

யூ டியூப் மருத்துவர்களுக்கு கொரோனா தேவலாம் தங்கர் பச்சான் கவலை

by on March 28, 2020 0

சமூக வலைத்தளங்கள் ஏற்கனவே பாதி பேரை அதற்கு அடிமையாக மாற்றி வைத்திருந்தது! போதாக்குறைக்கு இந்த “கொரோனா” இருப்பவர்களையும் அவ்வாறு மாற்றாமல் போகாது போலிருக்கிறது! மூன்று வாரங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலையால் மக்களின் மனநிலை நெருக்கடிக்குள்ளாகி இருப்பதை கவனிக்கிறேன். எவை எவற்றை வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளலாம் என சிந்திக்கும் நிலையை பலர் இழந்து விட்டதை காணமுடிகிறது. ஏற்கனவே இந்த யூடியூப் வரவால் பல திடீர் மருத்துவர்கள் உருவாகியிருந்தார்கள்! இப்பொழுது அப்படிபட்ட மருத்துவர்கள் மட்டுமே யூடியூப் எங்கும் நிரம்பிக் கிடக்கிறார்கள். […]

Read More

கமல் அலுவலகத்தில் கொரோனா ஸ்டிக்கர் – கமல் விளக்கம்

by on March 28, 2020 0

அக்கறை கொண்ட அனைவருக்கும் வணக்கம்… உங்கள் அனைவரின் அன்புக்கும், அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள். எனது இல்லத்தின் வெளியே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை வைத்து நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த முகவரியில் கடந்த சில ஆண்டுகளாக நான் இல்லையென்பதும், அவ்விடத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்ததும் உங்களில் பலர் அறிந்ததே. எனவே நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்பதையும், வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் கடந்த 2 வாரங்களாக தனிமைப்படுத்துதலை மேற்கொண்டிருக்கிறேன் என்பதையும், […]

Read More

கொரோனா விழிப்புணர்வுப் பணியில் யோகி பாபு ரசிகர்கள்

by on March 26, 2020 0

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வுப்பணியில் தன் பங்களிப்பாக தமிழக அரசுக்காக யோகி பாபு நடித்த குறும்படம் பரவலான கவனம் பெற்றது . அதன் மூலம் கொரோனா வைரஸ் பற்றிய கருத்தைப் பாமரர்களுக்கும் கொண்டு சேர்த்து விழிப்புணர்வூட்டியவர் நடிகர் யோகிபாபு .இந்த விழிப்புணர்வுப் பணியில் அவரைப் பின்பற்றி நடந்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள். சென்னையில் கொரோனா விழிப்புணர்வு பணியிலும், பாதுகாப்பு பணியிலும் தன்னலம் கருதாது நேரம் காலம் பாராது ஈடுபட்டிருக்கும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு […]

Read More

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் 1 லட்சம் பேர் வரை பாதிக்க வாய்ப்பு

by on March 26, 2020 0

இந்தியாவில் 3 கோடியே 90 லட்சம் மக்கள் கொண்ட தெலுங்கானாவில் 39 பேருக்கும், 12 கோடியே 60 லட்சம் மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிராவில் 107 பேருக்கும், 8 கோடியே 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் 18 பேருக்கும் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. இது வரும் மாதங்களில் எவ்வாளவு அதிகரிக்கும் என்று நோய் இயக்கம் பொருளாதார கொள்கை என்ற அமைப்பு அமெரிக்காவின் ஜாம்ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பட்டியல் ஒன்றை தயாரித்து உள்ளது. அதில், […]

Read More