January 1, 2026
  • January 1, 2026
Breaking News

Tag Archives

தி பெட் திரைப்பட விமர்சனம்

by on December 30, 2025 0

பயணியர் தங்கும் விடுதியில் இருக்கும் ஒரு படுக்கை எத்தனை பேரை… அவர்களின் எத்தனை உணர்ச்சிகளைப் பார்த்திருக்கும்..? அப்படி ஊட்டியில் இருக்கும் ஒரு விடுதியில் இருக்கும் Bed, தான் பார்த்த கதைகளிலேயே ஒரு சுவாரசியமான கதையை சொல்கிறது.  அதன்படி ஸ்ரீகாந்த் ப்ளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம் என நான்கு நண்பர்கள் வார விடுமுறைகளை ‘ குடி’யும் கும்மாளமுமாக கழிக்கிறார்கள். எப்போதும் இப்படியே வார இறுதிகள் கழிவதை மாற்ற நினைத்து ஒரு பாலியல் தொழிலாளியை அழைத்துக் கொண்டு ஏன் […]

Read More

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உதவி கோரும் அங்காடித்தெரு நடிகை

by on September 21, 2020 0

அங்காடித்தெரு படத்தில் அறிமுகமான நடிகை சிந்துவை ஞாபகம் இருக்கிறதா? அதற்குப் பிறகும் பல படங்களில் அவர் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்து வந்தார். படப்பிடிப்பு இல்லாத நிலையிலும் அவர் யூடியூப் சேனலில் மிகவும் பிரபலமாக இருந்தார். அடிக்கடி கோபாவேசமாக தன் கருத்துக்களை யூடியூபில் வெளிப்படுத்தி கவனத்தை கவர்ந்து வந்தார். கொரானா காலகட்டத்தில் கூட வெளியில் வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வந்த அவருக்கு திடீரென்று புற்றுநோய் இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதற்கான அறுவை சிகிச்சை செய்து […]

Read More