July 1, 2025
  • July 1, 2025
Breaking News

Tag Archives

பிக்பாஸ் ஷோ குறித்து அருவருப்பாக பதிவிட்ட லக்ஷ்மி மேனன்

by on September 27, 2020 0

நடிகை லட்சுமி மேனன் பிக் பாஸ் சீசன் 4 – இல் கலந்துகொள்ள போவதாகவும், அதற்காக தன்னை தனிமை படுத்தி கொண்டதாகவும் தகவல்கள் வந்தது. ஆனால் இதுகுறித்து லட்சுமி மேனன் பொங்கி விட்டார் பொங்கி. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என்னால் அடுத்தவர்களுக்கு தட்டுகளையும் டாய்லட்டையும் கழுவ முடியாது, கேமரா முன் நின்று சண்டை போட முடியாது. பிக்பாஸ் ஒரு ஷிட் ஷோ, நான் அதில் பங்கு கொள்ளவில்லை…” என்று சொல்லி விட்டார். அவர் கலந்து கொள்வதும் கலந்து […]

Read More

பிக்பாஸ் 4 ஆவது சீசனை நிறுத்திவிட முடிவு..?

by on July 15, 2020 0

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை நிறுத்திவிடலாமா என்று விஜய் தொலைக்காட்சியும் தயாரிப்பு நிறுவனமான என் டமோலும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போட்டியாளர்கள் இடையே அதிக ஆர்வம் இந்த முறை இல்லை என்பது தெரிய வந்ததால்தான் என்கிறார்கள். ஏற்கனவே கடந்த நான்கு மாதங்களாக வீட்டிற்குள்ளேயே முடக்கப்பட்டிருக்கும் பிரபலங்கள் மீண்டுமொரு பூட்டிய வீட்டிற்குள் 100 நாட்களுக்குள் இருப்பதா என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளதாம். அதனால் பிக்பாஸ் சீசன் 4 யை இந்த […]

Read More