பன் பட்டர் ஜாம் திரைப்பட விமர்சனம்
கல்லூரி மாணவரான நாயகன் ராஜுவின் அம்மா சரண்யா பொன் வண்ணனுக்கு, தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் தோழி தேவதர்ஷினியின் மகள் ஆதியாவை தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசை. ஆனால், ஆதியாவோ விஜே பப்புவை காதலிக்க, ராஜுவோ தனது சக மாணவி பவ்யா ட்ரிகாவை காதலிக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, ராஜுவின் உற்ற நண்பன் மைக்கேல் தன் காதலில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக ராஜுவின் நட்பில் இருந்து விலகிச் செல்கிறார். இத்தனை குழப்பங்களுக்குள் ராஜுவின் […]
Read More