July 1, 2025
  • July 1, 2025
Breaking News

Tag Archives

பகத் சிங்குடன் கங்கனாவை ஒப்பிடுவதா விஷாலை நோக்கி குவியும் எதிர்ப்பு அம்புகள்

by on September 11, 2020 0

மும்பையில் ஆளும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அரசுக்கு சவால் விடும் வகையில் காணொளியை வெளியிட்டு எதிர்ப்பைப் பதிவு செய்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் செயலை, 1920களில் சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் செயலுடன் ஒப்பிட்டு தமிழ் திரைப்பட நடிகர் விஷால் டிவிட்டரில் பாராட்டிய விவகாரம் அவருக்கு எதிரான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் தீவிரமாக்கியிருக்கிறது. இது தொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட விஷால், “உங்களுடைய துணிச்சலுக்குப் பாராட்டுகள். எது சரி, எது தவறு […]

Read More