September 24, 2026
  • September 24, 2026
Breaking News

Tag Archives

என் பொண்ணுக்கு ஹீரோ கொடுக்கும் லவ் டார்ச்சர் – ஹீரோயின் அம்மா புலம்பல்

by on July 30, 2019 0

பாலாவின் உதவி இயக்குனர், நந்தன் சுப்பராயன் இயக்கும் திரைப்படம் மயூரன், வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஆனந்த் சாமியும், அஷ்மிதாவும் நாயகன் நாயகியாகியிருக்கிறார்கள்.   படத்தின் புரமோஷனுக்கு கதாநாயகன் கதாநாயகி இருவரையும் அழைக்க, “கதாநாயகன் வருவதாக இருந்தால் என் பெண்ணை அனுப்ப மாட்டேன்…” என்று கதாநாயகியின் அம்மா புலம்பலுடன் தடை போடுகிறார்.   அதற்கு அவர் சொல்லும் காரணம், “என் மகள் கோடீஸ்வரி என்பதால், என் பெண்ணை லவ் பண்ணுகிறேன் என்ற பெயரில் லவ் […]

Read More