சீதா பயணம் திரைப்பட விமர்சனம்
ஒரு பயணத்தில் சென்று சேர வேண்டிய தூரம் தாமதப்படுவதற்கு வழியில் பல தடைகள் காரணமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தடைகள் எல்லாம் ஒரு பயணத்துக்கு எப்படி உதவின என்கிற வித்தியாசமான கதைக்களத்தை இந்தப் படத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் அர்ஜுன். செல்வந்தர் சத்யராஜ், தாயின்றி வளர்ந்த தன் மகள் ஐஸ்வர்யாவை ஒரு தாய் போலவே பாசத்துடன் வளர்த்து வருகிறார். ஐஸ்வர்யாவும் அவரை “அப்பா..!” என்று அழைப்பதற்கு பதிலாக “அம்மா..!” என்று அழைத்து வருகிறார். இந்நிலையில் மதுரையில் நடைபெறும் […]
Read More