August 15, 2026
  • August 15, 2026
Breaking News

Tag Archives

கான் சிட்டி திரைப்பட விமர்சனம்

by on June 25, 2026 0

வஞ்சித்த உலகத்தை வஞ்சத்தால் திருப்பி அடிக்கும் கதை. கர்நாடக மாநிலத்தில் உணவகம் நடத்தி வரும் அர்ஜுன்தாஸ், மனைவி அன்னா பென், மகன் அகிலன், மச்சான் யோகிபாபு, அவரது அம்மா வடிவுக்கரசி  என்று தன் குடும்பத்துடன் வசிப்பதாக நம்பப்படுகிறார். இந்நிலையில் மாற்றுத்திறனாளி ஆன சிறுவன் அகிலனை யாரோ ஒருவர் கடத்தி விடுகிறார். அங்கிருந்து தொடங்கும் பிளாஷ்பேக் அர்ஜுன் தாஸ் பற்றிய உண்மையைச் சொல்கிறது. அதன்படி மின்சார வாரியத்தில் பணி புரிந்த அர்ஜுன் தாஸ் மாற்று வழியில் பணம் சம்பாதிக்க […]

Read More

அதிகாலையில் சிவகார்த்திகேயன் போன் செய்தது ஏன்? – சூரி விளக்கம்

by on August 8, 2024 0

எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் படம் ‘கொட்டுக்காளி’. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை வென்று வருகிறது இப்படம். சூரி கதையின் நாயகனாக நடிக்க ‘ கூழாங்கல்’ படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகை அன்னா பென் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.  இந்நிலையில் படத்தின் நாயகன் சூரியன் நாயகி அண்ணா பெண்ணும் இயக்குனர் வினோத் ராஜ் உடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள்.   அப்போது படம் குறித்து சூரி கூறியது – […]

Read More

பெண்களே… ஆடிஷனுக்கு அழைத்து அங்க இங்க கை வச்சா அடிங்க இந்த நம்பருக்கு – இது கேரளா ஸ்டைல்

by on July 5, 2020 0

சினிமாவில் சான்ஸ் தருகிறோம் என்ற பெயரில், பல டுபாக்கூர்கள் ஆடிஷன் நடத்தி, இளம்பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் சம்பவம் சமீக காலங்களில் நடந்து வருகின்றன. இதையடுத்து திரைத்துறை அமைப்புகள், இதுகுறித்த விழிப்புணர் வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இளம்பெண்கள் யாரும் இதுபோன்ற தவறான ஆடிஷன்களில் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது. அதன் ஒரு கட்டமாக கேரள திரைத்துறை அமைப்பான ஃபெஃப்கா, இளம் நடிகை அன்னா பென்னுடன் சேர்ந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. ஆடிஷன் என்று சொல்லி, தனியாக […]

Read More