ஆண்பாவம் பொல்லாதது திரைப்பட விமர்சனம்
ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்து ஆண் பெண்ணுக்குள் நிலவும் ஈகோ மோதல்கள் தான் கதை. உலகுக்கே தெரிந்த மெல்லிய லைன்தான் இது என்றாலும் அதை ஒரு இடத்திலும் சுவாரசியம் குறையாமல் கொடுத்திருப்பதில் கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் கலையரசன் தங்கவேல். ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் ரியோ ராஜுக்கும் மாளவிகா மனோஜ்க்கும் காதல் வருகிறது. கட்டுப்பாடான குடும்பத்தில் வளர்ந்ததால் தன்னிச்சையாக வாழத் துடிக்கும் மாளவிகாவின் எண்ணத்துக்கு மதிப்பு கொடுத்து அவரது விருப்பப்படியே வாழும் உறுதியுடன் திருமணம் செய்து கொள்கிறார் […]
Read More