February 15, 2025
  • February 15, 2025
Breaking News

Tag Archives

4G இயக்குனர் இறந்த செய்தி கேட்டு நாயகன் ஜிவி பிரகாஷ் கண்ணீர்

by on May 15, 2020 0

காலையில் தொலைபேசியில் வெங்கட் பக்கர் (என்ற) அருண் பிரசாத்  இறந்துவிட்டார் என்ற தகவலைச் சொன்னார்கள். என்னால் நம்பவே முடியவில்லை. எந்த வேலையும் ஓடவில்லை. இன்று இந்த வேலைகள் எல்லாம் என்று திட்டமிட்டு இருந்த அனைத்துமே மறந்துவிட்டது. எந்தளவுக்கு எனக்கு ரொம்ப நெருங்கிய நண்பர், சகோதரர் என்று வெங்கட் பக்கரை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். நான் பணிபுரிந்த இயக்குநர்களோடு மிகவும் நட்பாகிவிடுவேன். அது என்னோடு பணிபுரிந்த அனைவருக்குமே தெரியும். இந்த மறைவு என்பது என்னால் இப்போது வரை நம்பமுடியவில்லை. […]

Read More

ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அருண் பிரசாத் விபத்தில் பலி

by on May 15, 2020 0

சமீபத்தில்தான் இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து அவரது உதவி இயக்குநர் கிருஷ்ணா  உள்பட மூவர் பலியானார்கள். இப்போது ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர் சாலை விபததில் இறந்த தகவல் கிடைத்திருக்கிறது. ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்    அன்னூரை சார்ந்த அருண் பிரசாத். இவர் மேட்டுப்பாளையம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது நடந்த சாலை விபத்தில் பலியானார்.  ஷங்கரிடம் சினிமா கற்ற இவர் அவரிடம் இருந்து வெளியேறி 4ஜி என்ற படத்தை வெங்கட் […]

Read More