ஹவுஸ்மேட்ஸ் திரைப்பட விமர்சனம்
காதலித்த அர்ஷா பைஜுவின் தந்தை கவிதா பாரதி ஒரு ஒப்புக்கு “உனக்கு ஒரு சொந்த வீடு இருக்கா..?” என்று கேட்ட பாவத்துக்கு படாதபாடு பட்டு ஒரு செகண்ட் ஹேன்ட் பிளாட்டை வாங்குகிறார் நாயகன் தர்ஷன். தன்னை நம்பி வந்த காதலியைத் திருமணம் செய்து கொண்டுஅந்த பிளாட்டுக்குள் குடியேறிய தர்ஷனுக்கு வினோத அனுபவங்கள் ஏற்படுகின்றன. அதெல்லாம் நாம் பல காலமாக பார்த்துப் பழக்கப்பட்ட அமானுஷ்யங்களாக இருக்க, வழக்கமான ஆவி படம்தானே என்ற அலுப்புடன் செல்போனில் மெசேஜ் பார்க்க ஆரம்பிக்கும் […]
Read More