April 20, 2025
  • April 20, 2025
Breaking News

Tag Archives

ரமணா விஜயகாந்தும் ஆதித்யா அருணாச்சலம் ரஜினியும் – ஏஆர் முருகதாஸ்

by on January 5, 2020 0

தமிழ்நாட்டில் பொங்கல் கோலாகலம் 9-ம் தேதியே துவங்கவிருக்கிறது. காரணம் ‘லைகா’ தயாரிப்பில் ரஜினி நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் ‘தர்பார்’ வெளியீடு. படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருக்க, குடும்பங்கள் பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது படம். ஏ.ஆர் முருகதாஸ் படமென்றாலே கதையில் ஏதோ ஒரு அழுத்தமும், சமூகப் பொறுப்புணர்வும் இருக்கும். அதற்கு அவர் விஜயகாந்தை வைத்து இயக்கிய ‘ரமணா’ படத்தையே உதாரணமாகக் கூறலாம்.  ஒரு முதல்நிலை ஆக்‌ஷன் ஹீரோவை அந்தப்படத்தில் சாமானியனாக சட்டை பேண்ட் அணியவைத்து கிளைமாக்ஸில் சதிகாரர்களை வேரறுத்து […]

Read More

விஜய் படங்கள் இயக்குநரின் வேதனைப் பதிவு

by on August 27, 2019 0

விஜய்யை வைத்து ‘திருமலை’, ‘ஆதி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ரமணா (சந்திரசேகர்) புற்றுநோய் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்க்கையுடன் போராடி வருகிறார். இந்நிலையில் அதைக் காரணப்படுத்தியே போக்குவரத்து போலீசார் தன்னை தரக்குறைவாக நடத்தியதாகவும், அதிகார மீறலில் ஈடுபட்டதாகவும் வேதனைப்பட்டு தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு கீழே…   “கண்ணியம் மிக்க சட்டம் மற்றும் காவல்துறை மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அதில் பல நேர்மையான அற்புத மனிதர்களையும் தனிப்பட்டமுறையில் எனக்கு மிக நெருங்கிய பரிட்சையமும், […]

Read More