மெட்ராஸ்காரன் திரைப்பட விமர்சனம்
வழக்கமாக தமிழ்ப் படங்களில் “நான் மதுரைக் காரன்டா..!” என்று ஹீரோக்கள் குரல் கொடுத்த காலம் ஒன்று இருந்தது. இப்போதெல்லாம் மெட்ராஸ்காரன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறார்கள். அந்த வகையில் இயக்குனர் வாலி மோகன்தாஸ் ஒரு மெட்ராஸ்காரனின் நேர்மையையும், தீரத்தையும், தியாகத்தையும் சொல்லி எடுத்திருக்கும் படம் இது. சமீபத்திய மலையாள வரவுகளில் பளிச்சென்று அடையாளம் தெரிந்த ஷேன் நிகம்தான் படத்தின் ஹீரோ. சென்னையில் வேலை பார்த்து நாயகி நிஹாரிகாவைக் காதலித்துக் கைப்பிடிக்க நினைத்த அவர் திருமணத்தை மட்டும் தன் […]
Read More