போலீஸ் ஃபேமிலி திரைப்பட விமர்சனம்
அடிக்கடி நடைபெறும் லாக்கப் மரணங்களை நினைவுபடுத்தும் கதை. அப்படி மதுரைப்பக்கம் கஞ்சா வைத்திருந்ததால் சந்தேகப்பட்டு லாக்கப்பில் அடைத்த இளைஞனை சுகுமார் உள்ளிட்ட நான்கு போலீஸ்காரர்கள் நையப்புடைப்பதில் அவர் மயக்கமாகிறார். அதற்குப் பின்தான் அவர் மதுரையில் தலைமறைவாக இருக்கும் அரசியல் பின்புலமுள்ள தாதா சரவணனின் மகன் எனத் தெரிகிறது. அதில் பயந்துபோன போலீஸ்காரர்கள் அந்த இளைஞனை யாருமற்ற இடத்தில் போட்டுச் செல்ல, மறுநாள் அவன் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்ததாகத் தெரிகிறது. மகன் இறந்ததால் வெறி கொண்ட தாதா சரவணன் […]
Read More