தலைவன் தலைவி திரைப்பட விமர்சனம்
“கதை கதையாம் காரணமாம், காரணத்தில் தோரணமாம்…” என்று ஒரு முதிர் மொழி வரும். ஆனால் காரணமே இல்லாமல் தோரணம் அமைக்க முடியும் என்பதை இந்தப் படம் மூலம் உலகுக்கு உணர்த்தி இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். ‘ குடும்பம் என்று வந்துவிட்டாலே… அதுவும் கூட்டுக் குடும்பம் என்றாலே கணவன் மனைவி உறவுக்குள் அடிக்கடி பிணக்கு வந்துவிடும். பிரிவதும், பின் கூடுவதுமாக செல்லும் மனித வாழ்க்கையில் சுவாரசியமே அதுதான்…’ என்பதை மையப் புள்ளியாக வைத்து ஒரு முழு நீ….ள திரைக்கதை […]
Read More