November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • சந்தோஷ் பிரதாப்

Tag Archives

கழுவேத்தி மூர்க்கன் திரைப்பட விமர்சனம்

by on May 26, 2023 0

நாயகன் அருள்நிதி அறிமுகமான வம்சம் படத்துக்கு பின் அவருக்கு அமைந்திருக்கும் உணர்ச்சி பூர்வமான கிராமத்து ஆக்ஷன் பாத்திரம் இந்தப் படத்தில்.  இதுவும் ஒரு சாதிய படம் என்றாலும் பாகுபாடுகள் அற்ற மக்களுக்குள் – அதை வைத்து சுயநலம் பிடித்தவர்கள் செய்யும் சதிதான் சாதியப் பிரச்சனைகளுக்கு காரணமாகின்றது என்று சொல்லி இருக்கிறார் இந்த பட இயக்குனர் சை.கௌதம ராஜ். ஆதிக்க சாதியைச் சேர்ந்த நாயகன் அருள்நிதியும் தாழ்த்தப்பட்ட பிரிவினரான சந்தோஷ் பிரதாப்பும் சிறு வயது முதலே உயிர் நண்பர்களாக […]

Read More

கொன்றால் பாவம் திரைப்பட விமர்சனம்

by on March 9, 2023 0

விலங்குகளையோ பறவைகளையோ கொன்றால் அந்தப் பாவம் அவற்றை சமைத்துத் தின்றதுடன் முடிந்து போய்விடும் என்ற பொருளில் ஒரு சொல்லாடல் உண்டு. ஆனால் ஒரு மனிதனைக் கொன்ற பாவம்..? … என்ன ஆகும் என்பதுதான் இந்த படத்தில் இயக்குனர் தயாள் பத்மநாபன் சொல்ல வந்திருக்கும் செய்தி. ஆங்கிலத்தில் மூலக்கதை பெறப்பட்டு கர்நாடகத்தில் மேடை நாடகமாக நூறு ஆண்டுகளாக வெற்றி பெற்ற இந்தக் கதையை முதலில் கன்னடத்துக்கும் பின்னர் தெலுங்குக்கும் இப்போது தமிழுக்குமாக  தயாள் பத்மநாபனே இயக்கி அளித்திருக்கிறார். சின்னஞ்சிறு […]

Read More

நான் அவளை சந்தித்தபோது திரைப்பட விமர்சனம்

by on December 27, 2019 0

96 என்று ஒரு படம் எப்படி 96-ல் நடந்த ஒரு காதல் கதையை இப்போது பொருத்திச் சொல்லி வெற்றிபெற்றதோ அப்படி அதே 96-ல் நடந்த ஒரு உதவி இயக்குநரின் வாழ்க்கைப் போராட்டக் கதையை சொல்லியிருக்கிறார் இயக்குநர் எல்.ஜி.ரவிசந்தர். அதிலும் இது அவர் வாழ்வில் நடந்த உண்மைக்கதை என்று சொல்லிவிடுவதால் நிமிர்ந்து உட்கார்ந்து கவனிக்க வைக்கிறது.  இயக்குநராகி விட்டுத்தான் காதல், கல்யாணம் எல்லாம் என்று எத்தனை ஆயிரம் பேர் சென்னையில் வண்ணக் கனவுகளுடன் சுற்றித்திரிகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் இந்தப்பட […]

Read More

உளவியல் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் பஞ்சராக்ஷரம்

by on December 13, 2019 0

‘சூப்பர்நேச்சுரல்’ மற்றும் ‘ஹாரர்’ வகைக்கு இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் சிறந்த எடுத்துக்காட்டு படமாக ‘பஞ்சராக்ஷ்ரம்’ சூப்பர்நேச்சுரல் – சாகசம் நிறைந்த சைக்காலஜிக்கல் த்ரில்லராக இருக்கும். பாரடாக்ஸ் புரொடக்ஷன்ஸிற்காக வைரமுத்து தயாரிக்கும் இப்படத்தை பாலாஜி வைரமுத்து இயக்குகிறார். ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’, ‘சந்திரமௌலி’  மற்றும் ‘பொது நலம் கருதி’ போன்ற திரைப்படங்களில் நடித்ததற்காக தனக்கு ஒரு நல்ல வரவேற்பை உருவாக்கிய நடிகர் சந்தோஷ் பிரதாப், இப்படத்தில் நாயகனாக நடிக்க, கோகுல் […]

Read More

பெரும்படத்துக்கான முன்னோட்டம் மறைபொருள் குறும்படம்

by on December 19, 2018 0

ஒரு காலத்தில் பெரிய இயக்குநர்களிடம் பல வருடங்கள் பயிற்சி எடுத்தால்தான் ஒரு இயக்குநராக உருவாக முடிந்தது. பின்பு ஒன்றிரண்டு படப் பயிற்சி மட்டுமே ஒரு இயக்குநராவதற்கான தகுதியாக இருந்தது. பின்னர் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த மாணவர்களுக்கு ஒரு மவுசு வந்தது. கடைசியாக குறும்பட இயக்குநர்களுக்கான காலமாக இது இருக்கிறது. இந்த வரிசையில் இயக்குநராகக் களமிறங்கத் தயாராக நிற்கிறார் அபிஷேக் வெஸ்லி என்ற இளைஞர். அடிப்படையில் பொறியாளரான இவர் சினிமாவின் மீதான ஈர்ப்பால் இரண்டு டாகுமென்டரிப் படங்கள் எடுத்து […]

Read More