இரவின் விழிகள் திரைப்பட விமர்சனம்
இது சமூக வலைதளங்களின் காலம். அதிலும் இக்காலத்தை யூட்யூப் யுகம் என்றே சொல்லலாம். அதில் நல்ல விஷயங்கள் ஒரு பக்கம் வந்தாலும் இன்னொரு பக்கம் தங்களுடைய பார்வையாளர்களைப் பெருக்கிக் கொள்வதற்காக பொதுமக்களை பாதிக்கும் விஷயங்களும் நிறைய வந்து கொண்டிருக்கின்றன. அப்படி சமூகத்தைக் கெடுப்பவர்களை தேடித் தேடிக் கொல்கிறார் ஒரு கொலையாளி. அவரிடம் யூ டயூப் ஜோடியான மகேந்திரனும் லீமா ரேவும் மாட்டிக்கொள்ள கொலையாளியிடம் இருந்து அவர்கள் தப்பினார்களா? அதன் பின்னணி என்ன என்பதுதான் கதை. யூ டியூபராக […]
Read More