ஆர்யன் திரைப்பட விமர்சனம்
தொலைக்காட்சி ஒன்றில் முன்னணி ஹீரோவை லைவ்வாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் பேட்டி எடுக்க, பார்வையாளர்கள் பகுதியில் இருந்து துப்பாக்கியுடன் வரும் செல்வராகவன் ஹீரோவை சுட்டுத் தள்ள… முதல் காட்சியிலேயே நம் முதுகெலும்பை நிமிர்த்தி வைக்கிறார் இயக்குனர் பிரவீண் கே. ஆரோக்கியமான மற்றும் ரசிக்கத்தக்க படங்களையே எடுக்கும் விஷ்ணு விஷாலின் விவி ஸ்டுடியோசிலிருந்து தயாராகி இருக்கும் இந்தப்படமும் அந்த வகையைச் சேர்ந்ததுதான். இதுவரை வந்த சீரியல் கில்லர் படங்கள் அத்தனையிலும் கொல்லப்படும் நபர்கள் நிறைய கொடுமைகளை செய்த கொடூரர்களாக இருப்பார்கள். […]
Read More