July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • அனிகா சுரேந்திரன்

Tag Archives

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்பட விமர்சனம்

by on February 22, 2025 0

இது வழக்கமான காதல் கதைதான் என்று ஆரம்பத்திலேயே நமக்குத் தெளிவுபடுத்தி விடுவதிலேயே இயக்குனர் தனுஷின் கெத்து தெரிகிறது சமையல் கலையைக் கல்வியாகப் பயிலும் நடுத்தர வர்கத்து நாயகன் பவிஷ் நாராயண், கோடிஸ்வர பெண்ணான அனுகா சுரேந்திரனை அது தெரியாமலேயே காதலிக்கிறார்.  அனிகாவின் தந்தையான சரத்குமாரை சந்திக்கும் வரை நன்றாக போய்க் கொண்டிருந்த அவர்களது காதல் ஒரு முடிவுக்கு வருகிறது. ஒன்பது மாதங்கள் கழிந்த பிரேக் அப் பிரிவில் அனிகா தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட, பவிஷுக்கு வீட்டில்  […]

Read More

அஜித் மகளின் அதிரடியான அறிவிப்பு…

by on September 10, 2019 0

‘என்னை அறிந்தால்’, ‘விஸ்வாசம்’ என்று அஜித்துடன் இரண்டு படங்களில் அவருக்கு மகளாக நடித்திருக்கும் அனிகா சுரேந்திரன் அதனாலேயே பிரபலமானார். அஜித்தின் மகளாகவே அனிகாவை அஜித்தின் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். அனிகாவும் அஜித்தை ‘பப்பா’ (அப்பா) என்றே கூறி வருகிறார். இந்நிலையில் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் எச்.வினோத்தே இயக்கவிருக்க, அதில் காவல் அதிகாரியாகவும், பாசமிகு தந்தையாகவும் அஜித் நடிக்கவிருக்கிறார். அவரது மகளாக நடிக்கவிருப்பது அனிகாவேதான். இந்த உண்மையை படக்குழுவினர் வெளியே […]

Read More