October 16, 2025
  • October 16, 2025
Breaking News
April 6, 2020

பிரகாஷ்ராஜ் க்கு மகன் மசாஜ் செய்யும் வீடியோ

By 0 845 Views

பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அது ஓய்வாகபடுத்திருக்கும் பிரகாஷ்ராஜின் முதுகில் ஏறி அவரது மகன் வேதாந்த் ஏறி காலால் மசாஜ் செய்யும் வீடியோ.

இதை பகிர்ந்துள்ள அவர், ”ஞாயிற்றுக்கிழமை மதியம், என் தோட்டத்தில்… எனது மகன் என்னை பழைய நினைவுகளுக்கு கொண்டு செல்கிறான். நான் சிறுவனாக இருந்த போது என் அப்பாவுக்கு செய்ததை இவன் இப்போது எனக்கு செய்கிறான்” என்று கமெண்ட் போட்டிருக்கிறார்.

பிரகாஷ்ராஜ், தன் மகனுடன் அப்படி ஜாலியாக பொழுதை கழிப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினால் சரி…