July 1, 2025
  • July 1, 2025
Breaking News
November 17, 2019

நடிகை சிம்ரனின் புள்ளீங்கோ இணையத்தில் பளிச்

By 0 1154 Views

அஜித், விஜய் என்று கொஞ்ச காலத்துக்கு முன்பு படங்களில் கலக்கியவர் சிம்ரன். அவரது கட்டான உடலுக்ககவே ரசிகள் அவரை கனவுக்கன்னியாக வைத்திருந்தனர்.

பிறகு தீபக்கை மணம் செய்துகொண்டு மணவாழ்வில் செட்டில் ஆனவர், இரப்ன்டாவது என்ட்ரியாக சமீபத்தில் ரஜினியுடன் ‘பேட்ட’ படத்தில் நடித்து புகழ் பரப்பினார்.

திருமணமான அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகத் தெரிந்தாலும் அந்தக் குழந்தைகள் பற்றி அவ்வளவாக தகவல்கள் இல்லை. 

இப்போது அந்த இரண்டு மகன்கள் உள்ளிட்ட குடும்பப் படத்தை வெளியிட்டிருக்கிறார் சிம்ஸ். அவர்கள் வளர்ந்திருப்பதைப் பார்த்தால்தான் சிம்ரனுக்கும் வயதாகியிருப்பது புரிகிறது.

கீழே அந்தப் புள்ளீங்கோ… சீக்கிரமே இவர்கள் நடிக்கும் செய்தி வந்தாலும் வரும்..!

Simran Family Photo

Simran Family Photo