மாகாபா ஆனந்த் ஹீரோவாக நடிக்க நாளை வெளியாகவிருக்கும் ‘மாணிக்’ திரைப்படத்தைப் பற்றி படத்தின் இயக்குனர் மார்ட்டின் பேசியது :- “நான் ஒரு விஸ்காம் மாணவன். எனக்கு ஒரு தனியார் நியூஸ் சேனலுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது மிகப் பெரிய ஆசை . ஆனால், அங்கோ அவர்கள் எனக்கு சரியான ப்ரொபைல் இல்லை என்று சொல்லி வெளியே அனுப்பினார்கள். சரியான மீடியா ப்ரொபைல் வேண்டும் என்று நான் குறும்படம் ஒன்றை எடுத்தேன். அதை நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு […]
Read Moreஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்த படம் ‘அடங்க மறு’. ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில், சாம் சி எஸ் இசையில் அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருந்தார். கிருஸ்துமஸ் வெளியீடாக டிசம்பர் 21ஆம் தேதி வெளியிட்ட இந்தப் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விருந்தினர்கள் பேசியதிலிருந்து… வசனகர்த்தா விஜி – “ஜெயம் ரவியின் அண்ணன் மோகன்ராஜாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது ரவி இந்த […]
Read Moreரபேல் போர் விமான பேரத்தில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டும் ராகுல் காந்தி தொடர்ந்து பொய்களையே பேசி வருவதாக பாராளுமன்றத்தில் இன்று நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு டெல்லியில் இன்று மாலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதிலிருந்து… “ஒரு ரபேல் போர் விமானத்தின் விலை 1600 கோடி ரூபாய் என்று தொடர்ந்து கூறிவரும் காங்கிரஸ் ‘எந்த அடிப்படையில் இதைக் கூறுகிறது?’ என பாஜகவினர் கேட்கிறார்கள். […]
Read Moreஇனம் இனத்தோடுதான் சேரும் என்பது உண்மைதான். என்னதான் இங்கே தமிழுக்கு வந்து படங்களில் ரஜினி, ஆர்யாவையெல்லாம் ‘லவ்’வினாலும் நிஜத்தில் தன் நாட்டுக்காரரைத்தான் திருமணம் செய்யவிருக்கிறார் பிரிட்டிஷ் நடிகையான எமி ஜாக்ஸன். மதராசப் பட்டினம் தொடங்கி 2.ஓ வரை குறிப்பிடத்தகுந்த படங்களாக நடித்து இந்தி வரை போன எமி ஜாக்ஸன் இப்போது ஹாலிவுட் சீரியல் ஒன்றில் ஒப்பந்தமாகி அமெரிக்காவில் தங்கி நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது வலைப்பக்கத்தில் ஒரு பிரிட்டிஷ்காரருடன் நெருக்கமாக இருக்கும் படத்தை வெளியிட்டு பரபரப்பை […]
Read More