ரஜினி பேசினாலும் செய்தி, பேசாவிட்டாலும் செய்தி என்பது இன்னொரு முறை நிரூபணமாகி இருக்கிறது. துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள், வழக்கு தொடரச்சொல்லி கோரிக்கை உள்பட பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பினாலும், இன்னொரு பக்கம் ஆதரவுக்குரலும் கேட்டுக் கொண்டிருக்கிறது. அப்படி ரஜினிக்கு ஆதரவாக நடிகை குஷ்பு அதனது ட்விட்டர் பக்கத்தில் பேசினாலும், அவர் பேசியது சரி என்று நியாயப்படுத்தவில்லை. யாருக்குமே அவரவர்கள் கருத்தைச் சொல்ல உரிமை உண்டு என்ற […]
Read Moreகாமெடியனாக இருந்து ஹீரோ ஆனவ்ர் சந்தானம். இந்நிலையில் அவர் ஹீரோவாக நடிக்க, 2016-ஆம் ஆண்டே தயாராகி மூன்று வருடங்களுக்குப் பின்னர் வரும் வெள்ளியன்று வெளி வர போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படம். ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து ’. கெனன்யா பிலிம்ஸ் மற்றும் மிராக்கிள் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ‘சக்கப்போடு போடு ராஜா’, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ போன்ற திரைப்படங்களில் நடித்த வைபவி நடித்துள்ளார். மேலும் […]
Read Moreஅமலா பாலின் சொந்த ஊர் கேரளா மாநிலம் குருப்பம்பாடி ஆகும். அவரது தந்தை பால் வர்கீஸ் கேரளாவில் வசித்து வருகிறார். உடல் நலக்குறைவால் இன்று அகால மரணம் அடைந்தார் என்ற அதிர்ச்சி செய்தி கேட்டு திரையுலகினர் கவலை அடைந்தனர். தனியார் மருத்துவமனையில் நீண்ட நாள் சிகிச்சை பெற்று வந்த பால் வர்கீஸ் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அதோ அந்த பறவை போல படத்தின் ஆடியோ விழாவுக்கு சென்னை வந்திருந்த அமலா பால், தந்தையின் மரணச்செய்தி கேட்டு […]
Read Moreதொகுப்பாளினி ரம்யா சுப்ரமணியன் பன்முகத் திறமைகள் கொண்டவர். சில படங்களிலும் நடித்திருக்கும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. சமூக வலைதளத்திலும் ஆக்டிவ்வாக இருக்கும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் ஒரு வீடியோவை இணைத்திருந்தார். அதில் பர்மாவில் உள்ள கோவிலில் நிற்கும் அவர், “பர்மிய நம்பிக்கையின்படி ஒரு சிட்டுக் குருவியைப் பிடித்து அதன் காதில் நம் வேண்டுதலைச் சொல்லி பறக்க விட்டால் அது நிறைவேறுமாம்…” என்று குறிப்பிட்டு அந்த வீடியோவில் அப்படி இரண்டு குருவிகளைப் பிடித்து வேண்டுதலைச் […]
Read Moreதுக்ளக் இதழின் பொன் விழாவையொட்டி நடந்த விழாவில் பெரியார் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ரஜினிகாந்தை திராவிடர் கழக அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. அப்படி மன்னிப்பு கேட்கத் தவறினால் அவரது போயஸ் கார்டன் வீட்டை ஜனவரி 23ஆம் தேதி காலை 10 மணி அளவில் முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் அந்த தேதியை மாற்றி 21 ஜனவரி (இன்று) காலை 10 மணிக்கு ரஜினி வீடு முற்றுகை இடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் இன்று […]
Read More