August 3, 2026
  • August 3, 2026

Simple

பிக்பாஸ் 4 மீண்டும் கமல் – தேர்வுப் பட்டியலில் ரம்யா பாண்டியன்

by on April 21, 2020 0

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. பிக்பாஸ்நிகழ்ச்சி வழக்கமாக ஜூன் மாத இறுதியில் தொடங்கி அக்டோபர் மாதம் வரை 100 நாட்கள் ஒளிபரப்பப் படும். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி, ஏப்ரல் மாதமே தொடங்கிவிடும். அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 4-க்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியை தற்போது துவக்கி உள்ளனர். அவர்களது லிஸ்ட்டில் நடிகை […]

Read More

இம்ரான்கானுக்கு அமெரிக்காவில் சிக்கித் தவிக்கும் நடிகை வேண்டுகோள்

by on April 21, 2020 0

உலகம் முழுக்க கொரோனா தாக்கம் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை மீரா, பிரதமர் இம்ரான்கானுக்கு வீடியோ மூலம் தன்னைக் காப்பாற்ற சொல்லி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனாவால் அமெரிக்காவில் சிக்கி தவிக் கிறார பிரபல நடிகையான மீரா. ஷூட்டிங் காரணமாக அமெரிக்காவுக்கு சென்ற நடிகை தற்போது அங்கு சிக்கி தவிக்கிறார்.   உலகம் முழுவதிலும் கொரோனாவால் அமெரிக்காவில் தான் அதிக பாதிப்புகள் உள்ள நிலையில், தற்போது அவர் நியூயார்க்கில் இருக்கிறார். ஒரு மாசத்திற்கு முன்பு தனது long-distance […]

Read More

பாகுபலி இசையமைப்பாளருக்கு எஸ்எஸ் ராஜமௌலி விடுத்த லாக் டவுன் சேலஞ்ச் வைரல் வீடியோ

by on April 21, 2020 0

பாகுபலி 1 & 2 கொடுத்த வெற்றிகளுக்குப் பிறகு, இப்போ RRR படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, அலியா பட், ஒலிவா மோரீஸ் உள்ளிட்ட பலர் நடித்துவரும் அந்தப் படம சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகி வருகிறதாம். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் தயாராகி வரும் இந்த. RRR படத்துக்குப் பிறகு மகேஷ் பாபு நடிக்கும் படத்தை […]

Read More

ஜிவி பிரகாஷ் சைந்தவிக்கு பெண் குழந்தை பிறந்தது

by on April 20, 2020 0

தமிழின் தவிர்க்க இயலாத இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார். இப்போது நடிகராக ஜிவி பிரகாஷ் கையில் 12க்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன. அத்துடன் இசையமைப்பாளராகவும் இரண்டு முக்கிய படங்களில் பணியாற்றி வருகிறார். அவற்றுள் ஒன்று சூர்யா நடிக்கும் சூரரைப்போற்று மற்றும் விஜய் இயக்கத்தில் அமையும் தலைவி 2013ஆம் ஆண்டு தன் பள்ளித்தோழி பாடகி சைந்தவியைத் திருமணம் செய்து கொண்ட ஜிவி பிரகாஷ் குமார் கடந்த அசுரன் படத்தில் சைந்தவி யை பாடவைத்து பதிவு செய்த […]

Read More