நேற்று நடிகர் விஜய்யின் பிறந்த நாள் இந்த கொரோனா காலத்திலும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. வசூலில் ரஜினியை எட்டிப் பிடிக்கும் தூரத்தில் விஜய் இருப்பதால் அவரது பலம் தெரிந்த அத்தனை சினிமாக்காரர்களும் அவரை வாழ்த்த தயங்கவில்லை. சினிமா பிரபலங்களே அப்படி என்றால் ரசிகர்களை பற்றி சொல்லத்தேவையில்லை. அதில் எல்லாவற்றிலும் உச்சமாக மதுரை பீ பீ குளத்தைச் சேர்ந்த ரசிகர் நற்பணி மன்றம் வெளியிட்டுள்ள போஸ்டர் புதிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. தமிழின தலைவர் வே பிரபாகரன் அவர்களுடன் விஜய் […]
Read Moreஜெர்மன் நாட்டை சேர்ந்த ‘க்யூர்வேக்’ என்ற ( பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத ) நிறுவனம் கொரோனா சிகிச்சைக்கான தடுப்பூசியை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது செய்திகள் மூலம் தெரிய வருகிறது. ஜெர்மானிய டியுபிங்கன் பல்கலைக்கழக மருத்துவமனையை சேர்ந்த ஆராய்ச்சியாளர் பீட்டர் கிரம்ஸ்னர் தலைமையில் இந்த ஆராய்ச்சி நடந்து வருகிறதாம். இந்த தடுப்பூசி உருவாக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாகவும், இதை பரிசோதித்து பார்ப்பதற்காக, ஜெர்மன் மற்றும் பெல்ஜியத்தில் மொத்தம் 144 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிகிறது. இன்னும் […]
Read More51வது சர்வதேச இந்திய திரைப்பட விழா, இந்த வருடம் நவம்பர் 20 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா பங்கேற்பதற்கான நிகழ்ச்சியை காணொலி மூலம், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தொடங்கி வைத்தார். பிரான்சின் கேன்ஸ் நகரில் 2020 கேன்ஸ் திரைப்பட விழா மே 12 ஆம் தேதியில் இருந்து 23 தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. […]
Read More’டேட் சன் பிரஸண்ட்ஸ்’ சார்பில், நடிகர் சாந்தனு, அவரின் தந்தையும் இயக்குநருமான கே.பாக்யராஜை, தந்தையர் தினத்தை முன்னிட்டு பேட்டி எடுத்தார். படிப்பதற்கு பேட்டி கீழே… படிக்கவேண்டாம் வீடியோ போதும் என்பவர்களுக்கு அந்த வீடியோ அதற்கும் கீழே… ‘’எல்லோரும் என்னிடம் கேட்பார்கள்… எவ்ளோ பெரிய டைரக்டர், உங்க அப்பா. அவர்கிட்ட என்ன பேசிக்குவீங்க?’ என்றுதான் கேட்பார்கள். உண்மையைச் சொல்லணும்னா… நானும் அப்பாவும் ரொம்பப் பேசிக்க மாட்டோம். எப்பவாவது சேர்ந்து சாப்பிட உக்கார்ந்தா, அப்போ, சினிமா பத்தி பேசிக்குவோம், அவ்ளோதான். […]
Read Moreசீன எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், பாகிஸ்தான் உடனான எல்லைப் பாதுகாப்பு குறித்தும் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்துடன் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் விமானம், ராணுவம், கப்பல் ஆகிய முப்படை தளபதிகளும் பங்கேற்றனர். இந்நிலையில், சீனாவின் எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையையும் சமாளிக்க இந்திய படைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்க இந்திய பாதுகாப்புத்துறை மந்திரியின் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி […]
Read More