கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு இன்னும் திரும்பிவிடவில்லை. ஊரடங்கால் பலரும் வேலையில்லாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 50 நாட்களுக்கும் மேலாக திரைத்துறை முடங்கியிருந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன், சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு சில நிபந்தனைகளுடன் அரசு அனுமதி அளித்திருக்கிறது. ஊரடங்கு காலத்தில் சினிமாவில் பணியாற்றும் தினசரி கூலி தொழிலாளர்களும், நடிகர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முன்னணி நடிகர்களும் […]
Read Moreஇசையாலும் நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவரதுநடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகின்றன. இதில் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இந்த படத்தை கே புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்க இருந்தார். சில காரணங்களால் இந்நிறுவனம் விலக, தற்போது ‘டிஜி பிலிம் கம்பெனி’ என்ற புதிய நிறுவனம் இப்படத்தை […]
Read Moreபிரபல நடிகர் பிரித்விராஜ் தமிழ் மற்றும் மலையான படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது சொந்த தயாரிப்பில் ஆடுஜீவிதம் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பை நடத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் படக்குழுவினர் ஜோர்டன் நாட்டிற்கு சென்றனர். வெளிநாட்டு விமான பயணம் அனைத்தும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்டதால் படக்குழுவினர் ஜோர்டனில் உள்ள ‘வாடி ரம்’ என்கிற பாலைவன பகுதியிலேயே கடந்த 50 நாட்களுக்கும் மேலாக முடங்கினர். தன் கணவர் நிலையை கண்டு மிகவும் வருத்தத்தில் […]
Read Moreநடிகை வரலட்சுமிக்கு திருமணம் பேசி முடிவாகி விட்டது என்றும் அவரது குடும்ப நண்பரான சந்தீப்தான் மணமகன் என்றும், சந்தீப் இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியமான பொறுப்பில் உள்ளார் என்ற செய்தி யும் வெளியாகி பரபரப்பை ஏற்படு த்தியது. இந்த செய்திக்கு பதில் சொன்ன வரலட்சுமி. ,‘எனக்கு கல்யாணம்-னா அது எனக்குத்தான் கடைசியா தெரியும் போல… அதே முட்டாள்தனமான வதந்திகள்..என் கல்யாணத்துல மத்தவங்களுக்கு அப்படியென்ன வெறித்தனமான ஆசைன்னு தெரியலை…” என்றிருக்கிறார். ” அத்துடன் எனக்கு கல்யாணம் நடக்கப் போகுதுன்னா, […]
Read More