August 4, 2026
  • August 4, 2026

Simple

பல லட்சம் குடும்பத்துக்கு வேலை வாய்ப்பு கிடைக்க விஜய்சேதுபதி தரும் ஊக்கம்

by on March 24, 2022 0

சமூகத்துக்கு நல்ல காரியங்கள் செய்பவர்களில் பெரும்பாலானோர் விளம்பரத்தை விரும்பாதவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் அவர்களது தன்னடக்கத்தை புறம் தள்ளி, அச்செயலை வெளிக்கொண்டு வந்தால்தால்தான், அதை முன்னுதாரணமாகக் கொண்டு இன்னும் சிலர் செயலில் இறங்குவார்கள் என்பதற்காகவே இச்செய்தி.  ‘மேற்குத் தொடர்ச்சி மலை’,’கடைசி விவசாயி’என்கிற இரட்டை காவியப் படங்களைத் தயாரித்த விஜய் சேதுபதி கடந்த மூன்று ஆண்டுகளாக, சத்தமில்லாமல் செய்து வரும் சாதனை ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டப்போது உண்மையில் சிலிர்ப்பாக இருந்தது. இது லட்சம் குடும்பங்களின் ஆனந்தக் கண்ணீர் கண்ட கதை. […]

Read More

ஏரியலின் ShareTheLoad நிகழ்வில் கலக்கிய சாந்தனு பாக்யராஜ், சிபி புவனா சந்திரா

by on March 24, 2022 0

முன்னணி லாண்டரி பிராண்டான ஏரியல் சென்னையில் நடத்திய நிகழ்வில், பிரபல தென்னிந்திய நட்சத்திரங்களான சாந்தனு பாக்யராஜ் மற்றும் சிபி புவனா சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் வீடுகளில் நிலவும் பாலின சமத்துவமின்மை சங்கிலியை உடைக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர், அதே நேரத்தில் ஆண்கள் அனைவரும் தங்கள் மனைவிகளுடன் வீட்டு வேலைகளை சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். ஏரியலின் சமீபத்திய, ShareTheLoad காணொலியில், “ஆண்கள் சுமையை மற்ற ஆண்களுடன் சமமாக பகிர்ந்து கொள்ள முடியும் […]

Read More

போரூர் ஆல்ஃபா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 22வது பட்டமளிப்பு

by on March 24, 2022 0

சென்னைப் போரூரில் உள்ள ஆல்ஃபா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 22வது பட்டமளிப்பு விழா 23 மார்ச் 2022 அன்று சென்னை இராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. ஆல்ஃபா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25 வது வெள்ளி விழா ஆண்டில் 700 க்கும் மேற்பட்ட இளம் பட்டதாரிகள் சிறப்பான முறையில் பட்டத்தைப் பெற்றனர். தலைமை விருந்தினராக திரு. விக்ரம் கபூர், IAS, அவர்கள் (தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் […]

Read More

தமிழகத்தில் 550 திரையரங்குகளில் RRR – நாளை லைகா வெளியிடுகிறது

by on March 24, 2022 0

மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே திரு டிவிவி தானய்யா தயாரிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் திரு ராஜமௌலி இயக்கத்தில், திரு ராம் சரண் மற்றும் திரு ஜூனியர் என்டிஆர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தை நாளை (மார்ச் 25-ஆம் தேதி) தமிழ்நாட்டில் 550 அரங்குகளில் திரு சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம் வெளியிடுகிறது. தமிழ் (2டி)(3டி), தெலுங்கு (2டி)(3டி)(ஐமாக்ஸ்), ஹிந்தி (2டி)(3டி) ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது. பிரமாண்ட படங்கள் மூலம் […]

Read More

வலிமை படத்துக்காக ஜீ5 செய்த பிரமாண்ட இந்திய சாதனை

by on March 22, 2022 0

அஜித்குமாரின் ‘வலிமை’ படத்திற்காக ஜீ5 நிறுவனம் 10000 சதுர அடியில் போஸ்டரை வெளியிட்டது. இந்தியாவில் வெளியான போஸ்டர்களில் இது உட்ச பட்ச சாதனை ஆகும். தமிழ் ஓடிடி இயங்குதளங்களில் மறுக்கமுடியாத வெற்றியாளராக, தன்னை நிரூபித்துள்ள ஜீ5 நிறுவனம், தொடர்ந்து பல மொழிகளில் அருமையான திரைப்படங்களையும் அசல் தொடர்களையும் வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒவ்வொரு மாதமும் புதிய உள்ளடக்கத்துடன் கூடிய சிறப்பு மிகு படைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது, அஜித் […]

Read More

வைரலாகும் கே ஜி எஃப் 2 பட தூஃபான் பாடல் ட்ரெண்டிங்கில்…

by on March 22, 2022 0

முன்னணி நடிகர் யஷ் நடிக்கும் ‘கே ஜி எஃப் ‘ படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற ‘தூஃபான்..’ பாடல் வெளியாகி இணையத்தில் சாதனை படைத்து வருகிறது. ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் 2’. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, இந்திய அளவில் வசூலை வாரி குவித்தது. இதனையடுத்து ‘கே ஜி எஃப் 2’ திரைப்படம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் […]

Read More