August 3, 2026
  • August 3, 2026

Simple

கிராண்மா திரைப்பட விமர்சனம்

by on July 8, 2022 0

வழக்கமாக தன்னுடைய டீச்சரை பார்த்தால்தான் எல்லோருக்கும் பயம் வரும். ஆனால் ஒரு டீச்சரே பயப்படுகிறார் என்றால் அது ஆவியை தவிர வேறு யாரால் முடியும்..? மலைப்பாங்கான இடத்தில் மிக அழகான, பசுமையான மரங்கள் அடர்ந்திருக்கும் தன்னந்தனியான ஒரு வீட்டில் வக்கீல் பிரியாவாக நடித்திருக்கும் விமலா ராமன் தன் ஆறு வயது மகள் நிக்கியுடன் வசிக்கிறார். பிடிவாத குணம் கொண்ட பெண் நிக்கி.. (அந்த கேரக்டரில் தயாரிப்பாளர் ஜெயராஜின் மகள் பௌர்ணமி ராஜ் நடித்திருக்கிறாள்.) அவளுக்கு வீட்டிலேயே பாடம் […]

Read More

விக்ரம் மம்மூட்டி சூர்யாவின் கலவை ராம் – தி வாரியர் லிங்குசாமி

by on July 7, 2022 0

இயக்குநர்   N லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடித்திருக்கும் அதிரடி திரைப்படம் “தி வாரியர்”. Srinivaasaa Silver Screen சார்பில் ஸ்ரீனிவாசா சிட்துரி தயாரித்துள்ளார். பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். ஆதி பினுஷெட்டி வில்லனாக நடித்துள்ளார்.  தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில்  இப்படம் ஜூலை 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. படத்தின் வெளியீட்டினை ஒட்டி தமிழ் திரை பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு […]

Read More

மூலக்கூறு மரபியல் நுட்பம் மூலம் சிறப்பு நோயியல் கண்டறியும் வசதி

by on July 7, 2022 0

சென்னை, 7 ஜூலை, 2022: மக்களுக்குத் தொடர்ந்து உயர் தரத்திலான நோய் கண்டறியும் பரிசோதனை முறைகளைக் கட்டுபடியாகும் கட்டணத்தில் அனைவருக்கும் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனம், இந்தியாவிலேயே முன்னணி நோய் கண்டறியும் மையங்களில் முன்னணியில் திகழ்கிறது. இந்நிறுவனம் இன்று முன்னேறிய நோய் கண்டறியும் பரிசோதனை முறையை செல்லிலிருந்து மூலக்கூறு மரபியல் மூலம் உயர்வகையிலான நோய் கண்டறியும் முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய செல் முறையில் மெட்ரோபோலிஸ் பல்வேறு சிறப்பு பரிசோதனைகளை கருவுற்றிருக்கும்போதும், […]

Read More

எம்பி ஆன இளையராஜாவுக்கு பிரதமர், கமல், ரஜினி உள்ளிட்டோர் வாழ்த்து

by on July 6, 2022 0

நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகள் உள்ளன. இதில், ராஜ்யசபா என்றழைக்கப்படும் மாநிலங்களவையில் மொத்தம் உள்ள 250 எம்பி-களில் 12 பேரை குடியரசுத் தலைவர் நியமிக்கும் அதிகாரம் உண்டு. இந்திய நாட்டில் “அறிவியல், விளையாட்டு, கலை, இலக்கியம்” உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேரை பிரதமர், அமைச்சர்கள் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் நியமிப்பார். அதன்படி, தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவும், ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி.உஷாவும் மாநிலங்கவையில் நியமன எம்.பிக்களாக இன்று ஆயினர். […]

Read More

யானை திரைப்பட விமர்சனம்

by on July 6, 2022 0

ராமேஸ்வரத்தையும், ராமநாதபுரத்தையும் பிரிக்கும் பாம்பன் பால கதை சொல்லி அங்கே பகை சொல்லக்கூடிய இரண்டு குடும்பங்களையும் காட்டுகிறார் இயக்குநர் ஹரி. அவ்வளவுதான் கதை. இதில் ஹீரோ யார் பக்கம் நிற்கிறாரோ அந்தப்பக்கம் வெல்லும் என்பது ராமாயண காலத்து நியாயம். யானை என்ற பெயர் பொதுப்பெயர்தான். சிங்கம் படத்தில் துரைசிங்கமே சிங்கமானது போல் இங்கே யானைத்துரை என்றெல்லாம் இல்லாதது ஆறுதல். ஆனால், யானை ஒரு அமைதியான… ஆனால் மோதினால் அதகளம் புரியக் கூடிய விலங்கு. அதை உருவகப்படுத்தி ஹீரோ […]

Read More

சர்வதேச அங்கீகாரம் பெற்ற ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’

by on July 6, 2022 0

இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கடைசி விவசாயி’. நல்ல படங்களைத் தயாரிப்பதில், ஒரு தயாரிப்பாளராக ‘மேற்குத் தொடர்ச்சி மலை’யின் உச்சியில் அமர்ந்திருக்கும் விஜய் சேதுபதியின் இன்னொரு பெருமை மிகு தயாரிப்பும் கூட இந்த ‘கடைசி விவசாயி’. கடந்த 100 ஆண்டுகால தமிழ் சினிமாவின் தலை சிறந்த படம்’, மண் மணம் வீசும் காவியம்’ என்பது போன்ற உயர்ந்த அபிப்ராயங்களுடன் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், […]

Read More